கர்நாடகாவில் ஐடி ஊழியர்கள் அடுத்தாண்டு இறுதி வரை வீட்டிலிருந்தே பணி செய்ய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
பெங்களூரு புறநகர்ப்பகுதியான ரிங்ரோடு சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும்வேளையில், ஐடி நிறுவனங்களும் இயங்கினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமென கருதப்படுகிறது.
ஆகையால் ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை 2022ஆம் ஆண்டு டிசம்பர் வரை வீட்டிலிருந்தே பணி செய்ய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.