நடிகர் ஆர்யா மீதான மோசடி வழக்கில் புதிய திருப்பம்
ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்ணிடம் ஆர்யா போல் நடித்து ஏமாற்றிய கும்பலைச் சேர்ந்த 2 பேர் கைது
முகமது அர்மான், முகமது உசைனி இருவரையும் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், சமூக வலைதளம் மூலம், தன்னை ஆர்யா எனக்கூறி ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்தது அம்பலம்
அண்மையில் விசாரணைக்கு வந்த நடிகர் ஆர்யா புகாரளித்த பெண் தனக்கு யார் எனத் தெரியாது என போலீசிடம் கூறியிருந்தார்
மேலும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் நடிகர் ஆர்யா கோரியிருந்தார்