அல்ஜீரியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் கிராம மக்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
தலைநகர் அல்ஜியர்ஸுக்கு கிழக்கே உள்ள Tizi Ouzou மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் ராணு வீரர்கள் போராடி வருகின்றனர்.
காட்டுத்தீயால் இதுவரை 28 ராணுவ வீரர்கள் உட்பட 65 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அங்குள்ள Tala N'tazert கிராம மக்கள் தீயைணைப்பு வீரர்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.