ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி அதிபராக இருக்கும் வரை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தலிபான் தலைவர்கள் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைதிப் பேச்சுக்கள் நிறுத்தப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை கடுமையாக அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாலிபான் மூத்த தலைவர்கள் தன்னை சந்திக்க வந்ததோது, அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தாகவும் பிரதமர் இம்ரான்கான் தெவித்தார்.