பஞ்சாப்பில் முதல் முறையாக ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் பச்சை பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பச்சை பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஜலந்தர் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.