பாலிவுட்டின் பழம் பெரும் நடிகரான திலீப்குமார் உடல் நல பாதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற காரணங்களால் மும்பையின் Khar பகுதியில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அவருடைய மனைவியான முன்னாள் நடிகை சாயிரா பானு தெரிவித்துள்ளார்.
98 வயதான திலீப்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.