உத்தரப்பிரதேச அறிவித்த ஊரடங்குத் தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடைக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிகளில் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு சனி ஞாயிறு வார இறுதி ஊரடங்குகள் நீடிக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதனிடையே ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று செவ்வாய்க்