செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கொரோனா மூன்றாம் அலையைத் தடுக்க மகாராஷ்டிராவில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!

May 31, 2021 03:56:58 PM

மகாராஷ்டிரத்தின் அகமது நகர் மாவட்டத்தில் சிறார்கள் எட்டாயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

கொரோனா மூன்றாவது அலை ஜூலை இறுதி அல்லது ஆகஸ்டு தொடக்கத்தில் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மூன்றாவது அலையின் பாதிப்பைக் குறைக்கத் தேவையான முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. சாங்க்லி நகரில் சிறார்களுக்கான கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் இருப்பது போல் இல்லாமல் பள்ளியில் இருப்பதைப் போல் அவர்கள் உணரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
நகை பட்டறையில் திருட முயன்ற முதியவருக்கு போலீசார் வலைவீச்சு..!
தி.மு.க கூட்டணி கட்சிகளை விமர்சிக்க அ.தி.மு.க தலைமை கட்டுப்பாடு - ஜெயக்குமார்
ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி..பால் வேனை சிறைபிடித்த மக்கள்..!
கோவையில் , ரூ.300 கோடியில் நூலகம், அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்.!
தனியார் மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாற்றுப் பயிர் சாகுபடிக்கு மகத்தான சாய்ஸ் டிராகன் பழ சாகுபடியில் லாபமீட்டும் விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு ஏற்ற பயிர்!

Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..


Advertisement