மேற்கு வங்க தேர்தலில் நிகழ்ந்த வன்முறைக்கு, வாக்குகள் மூலம் பதிலடி கொடுப்போம் என, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
4 பேர் உயிரை பலி வாங்கிய வன்முறை சம்பவம் தொடர்பாக, ஜல்பைகுரயில் சக்கர நாற்காலியில் அமர்ந்த படி, செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, தேர்தல் தோல்வி அச்சம் காரணமாக வனமுறை அரங்கேற்றப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.