செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சிக்கு வந்த மக்கள்... கொரோனா கட்டுப்பாட்டால் அனுமதிக்க மறுத்த காவல்துறை!

Apr 11, 2021 08:30:33 AM

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரசு அறிவித்த கட்டுப்பாடு காரணமாக சென்னை மெரினா கடற்கரைக்கு இன்று காலை நடைபயிற்சிக்கு வந்தவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை மெரினாவில் வழக்கம் போல் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிக்காக ஏராளமானோர் வருகை தந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கொரோனா கட்டுப்பாட்டு உத்தரவை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பினர். இதனால் நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினர்.


Advertisement
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது
திருப்பத்தூர் அருகே மானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட தந்தை, மகன் கைது
காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர் பயிற்சியின் போது உயிரிழப்பு ..
எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை ?
விஐடி பல்கலைகழகத்தில் 40 வது ஆண்டு விழாவில் ருசிகரம்..!
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..
2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி
பாம்பன் சாலை பாலத்தில் போராட்டம் நடத்திய ராமேஸ்வரம் மீனவர்கள்..!
" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்
மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் வெற்றி..

Advertisement
Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!


Advertisement