செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்

Apr 06, 2021 12:42:39 PM

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 23-ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

வருகிற 24ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் என்.வி.ரமணாவின் பதவிக்காலம் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த என்.வி.ரமணா 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
இ-சேவை மையத்தில் பழுதடைந்த கணிணி.. பணிகளை செய்ய முடியாமல் மக்கள் அவதி..!
திருப்பூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ள படகு குழாம்..!
ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்றது.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உரசி நின்றதால் அதிர்ச்சி..!
ரூ.30 கோடி மதிப்பில் 825 பேருந்து நிழற்குடைகளை சீரமைக்க டெண்டர் கோரியது சென்னை மாநகராட்சி..!
பொலிவியாவில் கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு.. ஆற்று வெள்ளத்தில் குடியிருப்புகள் மூழ்கி கடும் சேதம்..!
தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை - விஜய் குற்றச்சாட்டு
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது..தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்பு..
பயணியர் நிழற்குடை மீது உரசி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து.. ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் நேரிட்ட விபரீதம்..!
கிராம சபைக் கூட்டத்தில் தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்... ஊர் தலைவருக்கு போலீஸ் வலை
மாணவர்களுக்குக் கஞ்சா விற்பனை.. விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா விற்ற கும்பலை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Nov 25, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

விடிய விடிய 6 பீர் குடித்தாரம்.. பலியான 27 வயது பெண்..! லாட்ஜில் நடந்தது என்ன? 60 வயது நண்பரிடம் விசாரணை

Posted Nov 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

கார் - 80 சவரன் நகைக்காக 10 வருட காதலுக்கு பை பை..! ஜிம் மாஸ்டருக்கு லாக் அப்..!

Posted Nov 24, 2024 in இந்தியா,அரசியல்,Big Stories,

மராத்தா பெருமையை கையில் எடுத்த பா.ஜ.க.. திருப்புமுனை தந்த அன்பு சகோதரிகள் திட்டம்.. ஆட்சியை தக்க வைத்த மகாயுதி கூட்டணி

Posted Nov 24, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஆளுக்கொரு ஆட்டம்.. ஐயப்ப சாமியை இசைவாணி இழிவுபடுத்தினாரா ? போலீசில் பரபரப்பு புகார்

Posted Nov 24, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

வெடித்துச் சிதறியது காதலியின் கைகள்..! தோழிக்கு ஹேர்டிரையர் வெடிகுண்டு பார்சலில் அனுப்பி வைத்தது ஏன் ? வில்லங்கம் வீடு தேடி வந்த பின்னணி


Advertisement