தம்மை பற்றி சமூக வலைதளங்களில் வரும் தவறான செய்தியை நம்ப வேண்டாம் என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாஜகவில் இணைய போவதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என இரவும் பகலும் உழைத்து வருவதாகவும், தவறான தகவல்களை பரப்புவோர் மீது சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.