ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம்
சென்னை உள்ளிட்ட இடங்களில் நகைக் கடையில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு
நகைக் கடை மற்றும் தொடர்புடைய வர்த்தக நிறுவனத்தில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, மும்பை உள்ளிட்ட நகரங்களில் 27 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது
நகைக் கடை தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.1.2 கோடி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல்
நகைக் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிப்பு - வருமான வரித்துறை