தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவை தாம் வரவேற்பதாக கூறினார்.