வரும் 2030-ஆம் ஆண்டு முதல் முழு நேர மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட போவதாக முன்னணி கார் நிறுவனமான வால்வோ தெரிவித்து உள்ளது.
வரும் 2025 ஆம் ஆண்டு முதல் 50 சதவீத மின்சார கார் விற்பனையில் ஈடுபட போவதாக தெரிவித்து உள்ள வால்வோ நிறுவனம் முழுமுழுக்க விற்பனையை ஆன்லைனில் நடத்த முடிவு செய்து உள்ளது.
முதற்கட்டமாக 420 கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய சி40 மற்றும் எஸ்.யு.வி. ரக கார்களை தயாரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.