புதிதாக பெறப்படும் வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதத்தில் குறுகிய கால சலுகையாக பூஜ்யம் புள்ளி ஏழூ (0.70) சதவீதம் வரை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது.
இதன்படி, 75 லட்சம் ரூபாய் வரையிலான புதிய கடன்களுக்கு 6.70 சதவீதத்திலிருந்தும், 75 லட்ச ரூபாய்க்கு மேல் பெறப்படும் புதிய கடன்களுக்கு 6.75 சதவீதத்திலும் வட்டிவிகிதம் தொடங்குவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.