செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்..!

Mar 01, 2021 12:42:08 PM

சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் ஒன்று இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி. இத்தாலியின் தென் பகுதியில் உள்ள தொன்மையான நகரம் பாம்பேய். இந்த நகரத்தை அடையாளம் காட்டுவது எரிமலை சீற்றம் தான். கி.பி.79ல் வெசுவியஸ் மலையில் எரிமலை சீற்றம் ஏற்பட்டதில் பாம்பேய் நகரம் முழுவதிலும் அதன் சாம்பல் படிந்தது. எரிமலையின் அடர்த்தியான சாம்பலால் மூடப்பட்ட பாம்பேய் நகரம் அழிந்ததாகவும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

அழிந்த பாம்பேய் நகரில் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டிடங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு வாழ்ந்தவர்களின் நாகரீகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையை அகழ்வாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் தான் பாம்பேய் நகரம் அகழ்வாய்வாளர்களின் சொர்க்க பூமியாக பார்க்கப்படு0கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் சுமார் 2,000 ஆண்டுகள் முன்னதாக பயன்படுத்தப்பட்ட தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

4 சக்கரங்களுடன் காணப்படும் தேர், பழங்காலத்தில் குதிரைகள் கட்டிப்போட பயன்படுத்திய லாயத்தின் அருகில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்திலும் தேர் இருந்துள்ளதாக தொல்லியல் ஆய்வு கூறுகின்றன.

சிதையாமல் இருக்கும் தேரில் இரும்புக்கூறுகள், பித்தளை மற்றும் உலோகத்திலான வேலைபாடுகள், கயிறு மற்றும் மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. பார்ப்பதற்கு கலைநயத்துடன் காணப்படும் தேர் அக்காலத்தில் திருவிழா மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


Advertisement
கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பொலிரோ ஜீப்.. பிரேக் பிடிக்காததால் மலையில் உருண்டதாக தகவல்..!
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உதவி கேட்ட நபர்.. ஏ.டி.எம் அட்டையைத் திருடி பணத்தை எடுத்த கேடி..!
தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்
நெஞ்சுவலியால் கீழே விழுந்த வாகன ஓட்டியை காப்பாற்றிய போக்குவரத்து போலீசார்.. பாராட்டு, வெகுமதி அளிப்பு..!
த.வெ.க மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை கௌரவிக்கம் தலைவர் விஜய்..
கருங்கல்லூரில் கத்தை கத்தையாக ரூ 500 நோட்டுக்களுடன் சூதாட்டம்..
விஜயுடன் இணைந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதால் கூட்டணி மாற்றம் என்று கருத வேண்டாம் : திருமாவளவன்
பணியில் இருந்த போக்குவரத்து காவலர் மீது கார் மோதி விபத்து .!
சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நீதிமன்றம் சொல்வதின்படி செயல்படுவோம் - அமைச்சர் சேகர்பாபு
மக்கள்நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை : இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Advertisement
Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“கட்சியை விட்டு விலகிக்கோ அண்ணன பத்தி பேசாத..” தடுத்தவருக்கு கும்மாங்குத்து..! நா.த.கவில் என்ன நடக்கிறது.?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“வழக்கறிஞரை முடிச்சிட்டேன்..” அரிவாளுடன் காவல் நிலையம் சென்ற ஆவேச இளைஞர்..! அதிர்ச்சியில் போலீசார் - நடந்தது என்ன ?

Posted Nov 07, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காவலர் மண்டை உடைப்பு குடிகார புரூஸ்லீக்கு தரமான மாவுக்கட்டு..! கையை தொட்டிலில் போட்டு விட்டனர்..

Posted Nov 06, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

மீண்டும் அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப்.. கமலாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கர்கள்..


Advertisement