இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கியுள்ளன.
மும்பை பங்குசந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 310 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 464 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. தேசிய பங்குசந்தை நிப்டி100 க்கும் அதிகமான புள்ளிகள் அதிகரித்து 15 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது.
தனியார் வங்கி பங்குகளும், எண்ணெய் இயற்கை வாயு நிறுவன பங்குகளும் உயர்ந்தன. பங்கு சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் உச்சகட்ட உயர்வுடன் இன்று வர்த்தகத்தை துவக்கியது.