செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

துபாயில் வானில் தெரிந்த இரண்டு நிலவுகள்..! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ

Feb 10, 2021 01:24:18 PM

துபாய் வானில் இரண்டு நிலவுகள் தெரிவது போல் எடுக்கப்பட்ட காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரக அரசு செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தின் புவிவட்ட பாதையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் ப்ரோப் விண்கலம் நிலைநிறுத்தப்படுவதை அடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 100 மீட்டர் உயரம் கொண்ட 2 ராட்சத கிரேன் கொண்டு 40 மீட்டர் திரையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி உள்ள போபோஸ் மற்றும் டீமோஸ் என்ற நிலவின் பிம்பத்தை உருவாக்கி உள்ளனர்.

அல் குத்ரா பாலைவன வானில் தெரிந்த நிலவின் பிம்பத்தை பொது மக்கள் ஆர்வமாக கண்டு ரசித்தனர்.

class="twitter-tweet">

Raising scientific questions about Mars’ weather, two Martian moons appeared in Al Qudra desert in a first of its kind experiment to celebrate #HopeProbe’s arrival at Mars#ArabsToMars#ImpossibleIsPossible#HopeForHope ??? pic.twitter.com/XxPxlPOFFb

— الإمارات - لا شيء مستحيل (@TheEmirates) February 9, 2021


Advertisement
பீகாரில் இருந்த கோவைக்கு வாங்கி வரப்பட்ட கள்ளத்துப்பாக்கி பறிமுதல்
பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க சென்ற தனிப்படை எஸ்.ஐ.-யை தாக்கிய கும்பல்
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த அண்ணன் தம்பிகள் 3 பேர் மாயம்
கோவை அருகே மக்கள் வசிப்பிடப் பகுதியில் கடமான்கள் தஞ்சம்
கேரளத்தில் மேற்குவங்க பெண்ணை பலாத்காரம் செய்த அசாம் மாநிலத்தை 2 பேர் கைது
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆன்லைன் லாட்டரி விற்பனை- ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது
திருக்குறளால் திருவள்ளுவர் உருவம் வரைந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவி
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement