சித்ராவின் பழைய நட்பு வட்டங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்
சித்ராவிற்கு பண நெருக்கடி இருந்திருக்கலாம் என சந்தேகம்
கணவனுடனான பிரச்சனை காரணமாக மட்டுமே சித்ரா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை
சித்ரா தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார் என்றால் அதற்கு வேறு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கலாம்
சித்ரா குடும்பத்திடம் வரதட்சனை என்று எதையும் நாங்கள் வற்புறுத்தவில்லை