முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் அன்புமணி பேட்டி
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை
போராட்டத்தை அமைதியான வழியில் முன்னெடுக்க பாமக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
எந்த அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ எதிரான போராட்டம் கிடையாது
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிகமிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள்
எங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பேன் என்று முதலமைச்சர் உறுதி அளித்து இருக்கிறார்
எங்கள் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக அடையாளப்படுத்த வேண்டாம் என கோரிக்கை
கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எங்களது போராட்டம் 40 ஆண்டு காலமாக நீடித்து வருகிறது