தென்மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் திங்கட்கிழமை மாலை முதல் மழை விட்டுட்டு மழை பெய்து வருகிறது.
பெருங்குடி, வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.