செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சென்னையில் ஆதரவாளர்களுடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் 2வது நாளாக ஆலோசனை

Sep 30, 2020 02:01:06 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் 2ஆவது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி, வரும் 7ம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

2ஆவது நாளாக இன்றும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்றுள்ள நத்தம் விசுவநாதன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்துக்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மட்டுமே வந்திருந்தனர். ஜெயலலிதாவின் நேரடி அரசியல் வாரிசு வாழ்க, கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் வாழ்க, எதிர்கால முதல்வர் வாழ்க என அவர்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்.

இதனிடையே, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புறப்பட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்த செய்தியாளர்களிடம், தேவைப்படும் போது  அழைப்பதாக கூறிவிட்டு சென்றார்.


Advertisement
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 2 டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆன்லைன் லாட்டரி விற்பனை- ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது
திருக்குறளால் திருவள்ளுவர் உருவம் வரைந்த அரசு நடுநிலைப் பள்ளி மாணவி
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..
ராசிபுரத்தில் பள்ளி மாணவன் ஓட்டிய பைக்கை பறிமுதல் செய்து அபராதம் விதித்த ஆட்சியர்..
மெட்ரோ பணிகளால் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..
1 வாரத்திற்கும் மேலாக கழிவு நீருடன் தேங்கியுள்ள மழை நீர்..பொதுமக்கள் கடும் சிரமம்..
பறிமுதல் செய்யப்பட்ட மெத்தபெட்டமைனை விற்றதாக கைதான காவலர் சஸ்பென்ட்..
சென்னை திரும்பிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.. ஓய்வை அறிவித்த பின் தாயகம் வந்த அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement