செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சென்னையில் கொரோனா அதிகம் பாதிப்பு உள்ள மண்டலமாக கோடம்பாக்கம் மாறியது

May 08, 2020 11:27:58 AM

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 461 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அந்நோயின் புதிய மையமாக அப்பகுதி மாறியுள்ளது.

15 மண்டலங்களிலும் பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 644ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 461 பேருக்கும், அதற்கடுத்து  திரு.வி.க.நகர் மண்டலத்தில் 448 பேருக்கும்,ராயபுரத்தில் 422 பேருக்கும் நோய் பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நோய் தொற்றிலிருந்து 358 பேர் இதுவரை குணமாகியுள்ள நிலையில், 23 பேர் மரணமடைந்துள்ளனர். இதுதவிர்த்து, மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பாதித்தோரில் 62 புள்ளி 78 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர். 37 புள்ளி 18 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். கொரோனாவுக்கு 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
தனியார் மருத்துவமனையில் பணம் கையாடல் செய்த பெண் காசாளர் கைது
திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து
கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்
திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..
பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த "கருப்பி" என்ற பெண் சிப்பிபாறை நாய் பேருந்து மோதி உயிரிழப்பு.!
பிரியாணியில் புழு இருந்த விவகாரம் - உணவகத்திற்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை.!

Advertisement
Posted Nov 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

காட்டுக்குள் பதுங்கி பெண்கள் வேட்டை காமுகன் கால் உடைந்தது..! சீரியல் ரேப்பிஸ்ட் சிக்கியது எப்படி ?

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்


Advertisement