செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

டெல்லியில் 384 பேருக்கு கொரோனா உறுதி

Apr 03, 2020 06:15:59 PM

டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இவர்களில் 58 பேர் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தவர்கள் என்றும், இவர்களால் தொற்று ஏற்பட்ட குடும்பத்தினர் 38 பேர்  என்றும் குறிப்பிட்டார்.  பாதிப்புக்குள்ளானோரில் 259 பேர் நிசாமுதீன் மர்க்காஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

57ஆயிரம் பேர் தங்கும் வகையில் 328 நிவாரண முகாம்களை அமைத்துள்ளதாகவும், இவற்றில் தங்குவோருக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். 


Advertisement
ஏலக்காய் விலை திடீர் உயர்வு..! காரணம் என்ன?
274 நாள்களில் 12 நாடுகள் வழியே 46,239 கிலோமீட்டர் பயணித்த நீண்டதூர பயண ஆர்வலர்..!
தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!
மதுரை சாலையில் மனித தலை கிடந்த விவகாரம்.. போலீசார் விசாரணையில் தெரிந்த நாயால் நடந்த ட்விஸ்ட்..!
பந்தயம் போட்டு இரவுநேரத்தில் சீறிப்பாயும் ஆட்டோக்கள் - உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை
கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது போலீஸில் புகார்.!
கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி - 5 பேர் கைது.!
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கைதியை அழைத்துச் செல்லும் போது போலீஸ் வாகனத்தில் மது அருந்திய எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட்

Advertisement
Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

இனி வீட்டுக்கடன் வாங்குவியா..? கடன் வாங்கியவரை அசிங்கப்படுத்த வீட்டு சுவற்றில் கடன்கார பட்டம்..! பிரமல் பைனான்ஸ் ஊழியர்கள் அட்டூழியம்

Posted Nov 15, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொலை.. ஜாமீனில் வந்தவரை வெட்டி சாய்த்த கும்பல்.. பழிக்குப்பழி வெறியில் நடந்த கொலை?

Posted Nov 15, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்


Advertisement