மாநகராட்சி உத்தரவு
சென்னையில் மாலை 6 மணி வரை மட்டுமே டீ கடைகள் செயல்பட அனுமதி
மாலை 6 மணிக்கு அனைத்து டீ கடைகளும் மூடப்பட வேண்டும் - சென்னை மாநகராட்சி
அரிசி, கோதுமை போன்ற மளிகை பொருட்களை மட்டுமே ஹோம் டெலிவரி செய்ய அனுமதி
சமைக்கப்பட்ட உணவுகளை ஹோம் டெலிவரி செய்ய சென்னையில் அனுமதி இல்லை
ஸ்விக்கி, ஸொமோட்டோ போன்ற நிறுவனங்கள் மூலம் உணவுகள் டெலிவரிக்கு அனுமதி இல்லை