கொரோனாவுக்கு மேலும் ஒரு பலி
கொரோனாவுக்கு மராட்டியத்தில் 63 வயது முதியவர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 63 வயது முதியவர் உயிரிழப்பு
கொரோனாவுக்கு பலியான முதியவர், நாட்பட்ட நீரிழிவு நோய், அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்