செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

7.5 சதவீத இட ஒதுக்கீடு : காத்திருப்போர் பட்டியலில் 51 மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Dec 11, 2020 08:51:48 PM

7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 2 இடங்களை அதிகரிக்க முடியுமா? என பதில் அளிக்க, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காத்திருப்போர் பட்டியலில் உள்ள 51 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கச் செய்தால் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார். அரசு பள்ளி மாணவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை டிசம்பர் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து, உத்தரவிட்டார். 


Advertisement
"இளங்கலை பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை" - யு.ஜி.சி தலைவர்
2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
குரூப் - 4 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும்
எல்.எல்.எம். முதுகலை சட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப்-1 முதல் நிலை தேர்வு
கல்விக் கொள்கை குறித்த 600 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement