செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னை புத்தக கண்காட்சியை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

Jan 08, 2020 10:44:45 AM

43வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம், புத்தகக் காட்சி நாளை முதல் வரும் 21ம் தேதி வரை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறினார்.

நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட இருப்பதாகவும், பள்ளி மாணவ - மாணவிகள், மெட்ரோ ரயில் பாஸ் உள்ளவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் தெரிவித்தார்.

வேலை நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் புத்தக கண்காட்சி, விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கே தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் புத்தகக் கண்காட்சியின் நிறைவு நிகழ்வில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 


Advertisement
சுரங்கப்பாதைகளில் தானியங்கி போக்குவரத்துத் தடுப்பு - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாநகராட்சி திட்டம்
முடங்கிய கோயம்பேடு மார்க்கெட் - போராட்டத்தில் குதித்த வியாபாரிகள்..
சென்னையில் இளைஞர் மற்றும் இளம் பெண் மீது கத்தியால் தாக்கிய மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் படம் பொங்கலுக்கு ரிலீஸ்
கத்திக்குத்துக்கு ஆளான கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி வீடு திரும்பினார்... மருத்துவர்க்கு 6 வாரங்கள் விடுப்பு
இனிக்கும் இலக்கணம் நூல் மாணவர்களிடம் இனிக்கும் - அன்பில் மகேஷ்
என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் வருவாய்த்துறை சோதனை..
ஜாமீன் கிடைத்த பிறகும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெண் கைதி..
பேருந்துகளில் சுமைகளுக்கு கட்டணம் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கம்
சமைத்து பல மணி நேரமான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் - மருத்துவர் அறிவுரை

Advertisement
Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அளவுக்கு மிஞ்சினால் உடல் பயிற்சியும் உயிருக்கு ஆபத்து தான்..! ஜிம் மாஸ்டரின் கடைசி வீடியோ..

Posted Nov 19, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு கொலையால் வெளிவந்த மற்றொரு கொலை..!! 5 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கணவன்

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருடியே ரூ 4 கோடிக்கு நூற்பாலை புதைக்கப்பட்ட 6 தங்கக் கட்டிகள் ..! தோண்டி எடுத்த அதிகாரிகள் அதிர்ச்சி..! இப்படியும் ஒரு கொள்ளைக்கார குடும்பம்..!


Advertisement