செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

போண்டா சாப்பிட்ட பெண் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

Jan 03, 2020 12:57:40 PM

போண்டா  தொண்டையில் சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சூளைமேடு காமராஜ் நகர் 3வது தெருவை சேர்ந்த கங்காதரனின் மனைவி பத்மாவதி நேற்று தனது தாயுடன் வெளியே சென்று ஐந்து போண்டாக்களை வாங்கி வந்தார். 

வீட்டிற்கு வந்த பத்மாவதி போண்டாவை சாப்பிட்ட போது, அது தொண்டையில் சிக்கி  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்ட அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 


Advertisement
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
சென்னை டி.பி சத்திரத்தில் 5 பைக்குகளுக்கு தீ வைத்தவர் கைது
திருவான்மியூர் கடற்கரையில் 'நீர்மிகு பசுமையான சென்னை' இசை வீதி விழா
மேயராக இருந்தபோது நிலம் அபகரிப்பு வழக்கு - ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனு..
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் அட்டூழியம் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயம்
ஆவடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டித் தள்ளிய மாடுகள்
சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது
காசிமா... நீ சூப்பர்மா கேரம் சாம்பியனான ஆட்டோ ஓட்டுனர் மகள்..! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..

Advertisement
Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

ஒத்த ஆளு மொத்த உயிரையும் காத்துருக்கா.. அவள் எங்கள் தெய்வம்..! பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது எப்படி ?

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

அவரு ஆபீசரா இருக்கலாம்.. அதுக்காக மகளை கேட்பாரா ?.. ஜெயிலருக்கு செருப்படி ஏன் ? ஏறி மிதித்து சட்டையை கிழித்த சம்பவம்

Posted Dec 22, 2024 in வீடியோ,Big Stories,

காதலிக்கு பிறந்த நாள்... பரிசாக உயிரையே கொடுத்தசென்னை இன்ஸ்டா காதலன்..! மதுவால் மீனுக்கு இரையான 3 உயிர்கள்

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,Big Stories,ஆன்மீகம்,

சாமிமார்களே உஷாரய்யா...! குறுக்கு வழிக்கு 200 ரூபாய் நேர் வழியில் செல்ல ஃப்ரீ

Posted Dec 21, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

தேனீர் அருந்த கூப்பிட்டு சென்ற அந்த நண்பரால் எல்லாம் முடிஞ்சி போச்சிப்பா..! நெல்லை நீதிமன்ற வாசலில் பரபரப்பு..!


Advertisement