சென்னை போரூர் குன்றத்தூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியுள்ள பாரில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்கப்படுவதாகவும், காலை நேரத்திலேயே மது வாங்க பலர் கூட்டமாக குவிவதாகவும் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத மதுவிற்பனையை போலீசார் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.,