அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் தொடரில் சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 17 வயதான காசிமா 3 பிரிவுகளிலும் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா வரும் 21ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து பதக்கங்களுடன் நாடு திரும்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.