செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி

Nov 14, 2024 06:45:40 PM

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பேட்டியளித்த அவர்கள், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் 23 ஆயிரம் மருத்துவர்களே இருப்பதாகவும், அரசு மருத்துவமனைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கிண்டி அரசு மருத்துவமனையில் நடந்த போராட்டத்தில் பேசிய மருத்துவர்கள், தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை உடனே காப்பாற்றிய நோயாளி ஒருவரது உறவினர் என்றும், அவருக்கு அனைத்து மருத்துவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.


Advertisement
எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் காவல் மையம் அமைக்க முடிவு
“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்
காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர் பயிற்சியின் போது உயிரிழப்பு ..
தொடர் மழையால் அடையாறில் நீர்வரத்து அதிகரிப்பு - மணல் திட்டில் சிக்கிய தம்பதிகள்.
2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி
டைடல் பார்க் சிக்னல் அருகே கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம்..!
" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்
மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் வெற்றி..
சென்னை ஆவடி அருகே காவல் நிலைய வாசலில் தங்கையை ஆபாசமாகப் பேசிய கார் ஓட்டுநருக்குக் கத்திக் குத்து

Advertisement
Posted Nov 14, 2024 in சென்னை,Big Stories,

எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ?

Posted Nov 14, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒற்றை மனிதனும் 100 ஏக்கர் காடும் 1 லட்சம் அரிய வகை மரங்கள் 240 பறவை இனங்களின் வாழ்விடம்

Posted Nov 14, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

“எங்க அம்மாவுக்கு சரியாக ட்ரீட்மெண்ட் கொடுக்கலை அதான் கத்தியால குத்தினேன்”..! கலக்கத்தில் அரசு மருத்துவர்கள்

Posted Nov 13, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சன்னியாச வாழ்க்கையில் இருந்து சம்சார வாழ்க்கைக்கு திரும்பிய ஆதீனத்தை விரட்டிய மக்கள்..! சூரியனார்கோயில் மடத்துக்கு பூட்டு..

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”


Advertisement