செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

டைடல் பார்க் சிக்னல் அருகே கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம்..!

Nov 12, 2024 06:12:16 PM

சென்னையில் டைடல் பார்க் சிக்னல் அருகே தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய யூ - டர்ன் மேம்பாலம் மூலம் ஈசிஆர் - திருவான்மியூர் வழியாக வரும் வாகன ஓட்டிகள் வலது புறம் திரும்பி மத்திய கைலாஷ் செல்வதற்கு பதிலாக இனி இடது புறம் திரும்பி புதிய யூ - டர்ன் மேம்பாலத்தில் ஏறி மத்திய கைலாஷ் சந்திப்பு நோக்கி செல்லலாம்.

அதே போன்று ஓஎம்ஆர் சாலையில் இருந்து வந்து வலது புறம் திரும்பி திருவான்மியூர், ஈசிஆர் செல்ல வேண்டிய வாகனங்கள் இந்திரா நகர் பகுதியில் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட யூ - டர்ன் மேம்பாலத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.   

இது பயன்பாட்டிற்கு வந்த உடன், டைடல் பார்க் சந்திப்பில் சிக்னலுக்கு ஓய்வு கொடுத்து இருவழி பாதையாக மாற்ற முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. போலீசார் விசாரணை..
கிரிண்டர் ஆப் மூலம் மெத்தபட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த 2 பேர் கைது
மத்திய கைலாஷ் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் விதமாக U -போக்குவரத்து தற்காலிக மாற்றம்
சென்னை டி.பி சத்திரத்தில் 5 பைக்குகளுக்கு தீ வைத்தவர் கைது
திருவான்மியூர் கடற்கரையில் 'நீர்மிகு பசுமையான சென்னை' இசை வீதி விழா
மேயராக இருந்தபோது நிலம் அபகரிப்பு வழக்கு - ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன் மனு..
எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் - மின்வாரியம்
சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் அட்டூழியம் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயம்
ஆவடி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டித் தள்ளிய மாடுகள்
சர்வதேச திரைப்பட விழா சிறந்த படமாக அமரன் தேர்வு.. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது

Advertisement
Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்பிய சாத்தியார் அணை... மறுகால் மூலம் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர்

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நள்ளிரவில் சீறிப் பாய்ந்த கார்.. நிற்காமல் தூக்கி வீசிய பயங்கரம் சினிமாவை மிஞ்சிய சேசிங்..! 5 ஆசாமிகள் சிக்கியது எப்படி?

Posted Dec 26, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

புதருக்குள்ள இருந்து ஷூட்டிங்.... மாணவி பலாத்கார சம்பவத்தில்.... பிளாக்மெயில் அரக்கனுக்கு மாவுக்கட்டு..!

Posted Dec 25, 2024 in தமிழ்நாடு,Big Stories,

Aswin's ரிச் கேக்குன்னா ஊசி போயிதான் இருக்குமா ? பூஞ்சை படிந்த ப்ளம் கேக்.. காலாவதி தேதி ஸ்டிக்கர் மாற்றப்பட்டிருக்கிறது..

Posted Dec 24, 2024 in தமிழ்நாடு,Big Stories,

எம்.ஜி.ஆர். 37 வது நினைவுதினம்


Advertisement