சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கடந்த 3 ஆம் தேதி பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசுபவர்களை தவறாக கூறியதாக கண்டனம் எழுந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், தெலுங்கு மக்களை நாம் அப்படி பேசியதாக 100 சதவீதம் பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாக தெரிவித்தார்.