செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

நவம்பர் 1 முதல் புதிய படப்பிடிப்புகள் நிறுத்தம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பிற்க்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு

Oct 31, 2024 07:06:53 AM

நவம்பர் 1 முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கான பணிகள் எதையும் தொடங்க வேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்புக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. 

சிக்கலுக்கு தீர்வு காணாமல், வேலைநிறுத்தம் போன்ற முடிவுகள் தனிப்பட்ட காரணங்களுக்காக சிலரால் இடப்படும் முட்டுக்கட்டை என தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
சென்னையில் சராசரியாக காற்று தரக்குறியீடு 190 ஆக பதிவு
தீபாவளிக்கு தனியாரிடம் வாடகைக்கு எடுத்த ஆம்னி பேருந்துகள் சுமூகமாக இயக்கம்: சிவசங்கர்
உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”
சென்னை, அம்பத்தூர் அருகே போலி மருத்துவரை கைது செய்த போலீசார்
சென்னையில் ,முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பா.ஜ.க சார்பில் மரியாதை
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை, நீலாங்கரையில் தென்பட்ட 25 அடி நீளமுள்ள திமிங்கலம்
சென்னை, பட்டினப்பாக்கத்தில் கரை ஒதுங்கிய மீனவரின் சடலம்
சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பாரத் பங்கில் இருந்த சிஎன்ஜி கேஸ் கசிவால் பரபரப்பு
தீபாவளியைக் கொண்டாட வெளியூர் சென்ற மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

Advertisement
Posted Oct 31, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

உண்மையிலேயே தில்லு தாம்பா.. நீட்டில் எடுத்தது 129.. கொடுத்தது 698 போலி ஆவணத்தால் சிக்கிய மாணவர்..! “மருத்துவர் ஆக வேறு வழி தெரியல சார்..”

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

த.வெ.க மாநாட்டிற்கு வந்து மாயமாகி தவித்த மாணவர் .. மீட்டு வீட்டுக்கு அனுப்பிய விவசாயி ..! ஆரத்தி எடுத்து தாய் ஆனந்த கண்ணீர்

Posted Oct 30, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

15 வயது சிறுமி கொலை..டிராவல் பேக்கில் சடலம் ராஜஸ்தான் தம்பதி கைது..! போலீசில் சிக்கியது எப்படி ?

Posted Oct 29, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

ஸ்லோ பாய்சன் வேஸ்ட் தலையனை தான் பெஸ்ட் காதலுக்கு பலியான கணவர்..! இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலம் சிக்கியது எப்படி ?

Posted Oct 28, 2024 in வீடியோ,Big Stories,

மதுரையில் வெள்ளம் திமுக அமைச்சருக்கு ராஜூபாய் டிப்ஸ்..! இப்படி செய்ங்க வெள்ளம் வடிஞ்சிரும்..!


Advertisement