செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மாநகராட்சி அகற்றம்

Oct 07, 2024 10:02:01 PM

சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மற்றும் நடைபாதை கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிந்ததாகவும், விமான சாகச நிகழ்ச்சிக்கு பிறகு லூப் சாலையில் உள்ள கடைகள் மீன் அங்காடிக்கு மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே அறிக்கப்பட்டிருந்தது.

லூப் சாலையில் நடைபாதை வியாபரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.


Advertisement
பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!
தேச பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியில் மக்களை துணை முதலமைச்சர் காக்காதது ஏன் : தமிழிசை கேள்வி
5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?
பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு இல்லை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு
வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்
சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!
விமானப்படை சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.. திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்..
விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி

Advertisement
Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?


Advertisement