செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

தேச பெருமையை பறைசாற்றும் நிகழ்ச்சியில் மக்களை துணை முதலமைச்சர் காக்காதது ஏன் : தமிழிசை கேள்வி

Oct 07, 2024 08:22:04 PM

கார் ரேஸ் ஏற்பாடுகளை முன்னின்று கவனித்த துணை முதலமைச்சர், தேச பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜயின் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகளும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், பா.ஜ.க மாநாடு மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பிற்கு அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கும் தமிழக அரசு, விமானப்படை நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடு செய்யாதது ஏன் என எக்ஸ் வலைதளத்தில் தமிழிசை கருத்து பதிவிட்டுள்ளார்.

Advertisement
பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மாநகராட்சி அகற்றம்
5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?
பன்றி வளர்ப்பு கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான ஏற்பாடு இல்லை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு
வெயில் தாக்கம்தான் பாதிப்புகளுக்கு காரணம்.. கூட்ட நெரிசலால் மரணம் ஏற்படவில்லை - அமைச்சர் மா.சு
வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்
சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!
விமானப்படை சாகச நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.. திடீரென தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்..
விமானப்படையின் 92ஆம் ஆண்டை முன்னிட்டு சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி

Advertisement
Posted Oct 07, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பூசுண மாதிரியும்.. பூசாத மாதிரியும்.. 5 பேர் பலி - உளவுத்துறை சொல்லும் 8 முக்கிய காரணங்களை பாருங்கள்..!

Posted Oct 07, 2024 in சென்னை,Big Stories,

5 பேர் உயிரிழப்பு உள்துறை செயலாளர் போட்ட அதிரடி உத்தரவு..! யாரெல்லாம் சிக்குவார்கள் ?

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

வான்சாகசம் காண வந்து குடிநீர் கிடைக்காமல் உயிரை விட்ட 5 பேர்..! யார் பொறுப்பு? மக்கள் ஆதங்கம்

Posted Oct 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

சென்னையின் வான்பரப்பை அதிர விட்ட விமானப்படை... வீரர்களின் தீரத்தை எடுத்துரைத்த சாகசங்களின் தொகுப்பு..!

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Advertisement