செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

''இரு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்'' - அப்பல்லோ மருத்துவமனை

Oct 01, 2024 07:53:39 PM

இதயத்தில் இருந்து வெளியே செல்லும் ரத்தக்குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கான சிகிச்சையை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

திடீர் உடல் நலக்குறைவால் ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ரத்த நாள வீக்கத்திற்காக TRANSCATHETER முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், STENT பொருத்தி திட்டமிட்டபடி சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது. 


Advertisement
உலக கோப்பை கிக் பாக்சிங்கில் பதக்கம் வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு
ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்
வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்
சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி
காந்தி மண்டப வளாகத்தில் மது பாட்டில்கள் கிடப்பது வருத்தமளிக்கிறது: ஆளுநர் ரவி
சென்னை அருகே மதுபோதையில் தின்பண்டங்களை சாப்பிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்த இளைஞர் கைது
மெரினா கடற்கரையில் அக்.6ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய விமானப் படையின் வான்சாகச நிகழ்ச்சி
ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டம் பெரும் வெற்றி: ஷிவ்தாஸ் மீனா
நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Advertisement
Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..


Advertisement