வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் காலையில் வெங்காயத்துடன், தயிர் சேர்த்து பழைய சாதம் சாப்பிடுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதனால் இப்போது அசைவம் சாப்பிட்டாலும் வயிறு எரிவதில்லை என்று கூறியுள்ளார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்பாக பேசிய போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.