நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது யார் என்ற விபரங்களை கேட்டு ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
குஷ்பூ பயன்படுத்தி வந்த டுவிட்டர் பக்கத்தை மீண்டும் அவருக்கே கொடுக்கவும், அவருடைய டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தது யார் என்பது தொடர்பான விவரங்களை தரும்படியும் ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.