செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Apr 24, 2021 04:37:20 PM

சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 976ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரே தெருவில் 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, சென்னையில் 249 தெருக்களில் தலா 10 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 727 தெருக்களில் தலா 6 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று 866ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இன்று 976ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் ஒரே நாளில் மட்டும் 110 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.


Advertisement
2030ல் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதே இலக்கு - உதயநிதி
டைடல் பார்க் சிக்னல் அருகே கட்டப்பட்ட புதிய யூ - டர்ன் மேம்பாலம்..!
" கொள்கை அடிப்படையில் தான் இணைய வேண்டும் என்ற அவசியமில்லை " - தமிழிசை சவுந்தரராஜன்
மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் வெற்றி..
சென்னை ஆவடி அருகே காவல் நிலைய வாசலில் தங்கையை ஆபாசமாகப் பேசிய கார் ஓட்டுநருக்குக் கத்திக் குத்து
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் வெற்றி.!
குளத்தில் மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.!
ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடக்கம்.!
UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்
ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!

Advertisement
Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மாணவிகளுக்கு பாலியல் கொடுமை.. பள்ளி நிர்வாகிகளுக்கு நெஞ்சுவலியாம்.. மருத்துவமனையில் படுத்துக் கொண்டனர்..! போக்சோவில் கைதானவர்கள் “லைவ் ஆக்டிங்”

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தீரா சந்தேகத்தால் கொடூரம் மனைவியை 6 துண்டுகளாக கூறுபோட்டு வீசிய கணவன்..!

Posted Nov 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன் பம்பரகட்ட தலை... பவ்யமான பின்னணி பைக் வீலிங் சாகசத்தால் ரூ.4000 பழுத்தது..!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!


Advertisement