சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்திந்தார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கூட்டணி தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.