ரேசன் கடைகளில் பனைப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மாங்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.
விழாவில் முதலமைச்சருக்கு வெற்றிவேல் மற்றும் செங்கோல் அளிக்கப்பட்டது.