கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், சென்னை அப்போலோ மருத்துவமனையில், 4 பேருக்கு எட்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக, கூறப்பட்டுள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மருத்துவமனையில், எக்மோ மூலம் 46 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஒருவருக்கும் வெற்றிகரமாக நுரையீரல் பொருத்தப்பட்டுள்ளதாக, அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எக்மோ மூலம் அதிக நாட்கள் சிகிச்சை பெற்று குணம் பெற்றவர் அந்த நபர் மட்டுமே என அப்போலோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் கூறியுள்ளார்.