செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை

Oct 05, 2020 01:45:47 PM

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் 31ம் தேதி வரை, மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மெரினா கடற்கரையை சுத்தம் செய்தல், மீன் விற்பனையை முறைப்படுத்துதல் தொடர்பான வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, மெரினா கடற்கரை பொதுமக்களுக்கு எப்போது திறக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊரடங்கு நீட்டிப்பால், அக்டோபர் 31ம் தேதி வரை பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகளை திறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை சுட்டிக்காட்டி, அதுவரை மெரினா கடற்கரையிலும் பொதுமக்களுக்கு  அனுமதியில்லை என தெரிவித்தார்.


Advertisement
பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
கல்லூரி வளாகத்துக்குள் தேங்கியுள்ள மழைநீர்.. அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன..?
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சியில்... இளைஞர்கள்-இளம்பெண்கள் ஆடிப்பாடி உற்சாகம்.!
தாம்பரம் நோக்கி செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்தபடி சென்ற வாகனங்கள்.!
தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!
சென்னை வேப்பேரி அருகே தறிகெட்டு ஓடிய இன்னோவா கார் மோதி விபத்து - 7 பேர் காயம்
சென்னை காவல் ஆணையர் எனது கருத்து மனித உரிமைகளை எந்த வகையிலும் மீறவில்லை : அருண்
சென்னை அடுத்த வடபெரும்பாக்கத்தில் மூன்று நாட்களாகியும் வடியாமல் மழை நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதியினர் புகார்
பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement