செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் சட்டம் பொருந்தும் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Jul 29, 2020 01:03:17 PM

தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் எனச் சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசின் அறிவிப்பாணையை எதிர்த்துக் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாகப் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், ஆஷா ஆகிய 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில, தனியார் கல்வி நிறுவனங்களுக்குத் தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் பொருந்தும் எனத் தெரிவித்தனர். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவுள்ளதாகத் தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


Advertisement
யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம்.!
போதை பொருட்கள் வைத்திருந்ததாக தனியார் கல்லூரி மாணவர்கள் கைது.!
மாமுல் கேட்டு மிரட்டல் - இ.தே.லீக் மாவட்ட செயலாளர் கைது ..!
50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..
அரசு நூலகங்களை பணியிட பகிர்வு மையமாக மேம்படுத்தும் திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர்..!
சென்னை பெருங்களத்தூரில் வாகன சோதனையின் போது ஏற்பட்ட விபத்து.!
நடிகை கஸ்தூரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசியது என்ன ?
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்
மின் கம்பத்தில் சிக்கித் தவித்த காகத்தை மீட்ட தீயணைப்பு துறையினர்..!

Advertisement
Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேனீக்கள் வளர்ப்பது இவ்வளவு சுலபமா..? மாதம் ரூ.50 ஆயிரம் லாபம்..! ஒரு நாள் பயிற்சி தர்ராங்க..

Posted Nov 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கை கொடுக்கும் காளான் வளர்ப்பு.. வாய்ப்பை வழங்கும் வேளாண் பல்கலை..

Posted Nov 05, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

50 கிராம் நகைக்காக மூதாட்டியை கொன்று டிராலியில் அடைத்த குடும்பம்..! நெல்லூர் டூ மீஞ்சூர் ரெயில் திகில்..

Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?


Advertisement