செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சென்னை காவல் துறையில் இதுவரை 401 பேர் கொரோனாவால் பாதிப்பு

Jun 04, 2020 03:07:55 PM

சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களான காவல் துறையினரும் பெருமளவு வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.

சென்னை காவல் துறையில் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 401 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ள சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களில் 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியிருப்பதாக தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், ஐஐடி வளாகத்தில் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு அதிகமாக இருந்தாலும் 140 பேர் குணமடைந்து பணியை தொடர்வது பாதிக்கப்பட்டுள்ள காவல் துறையினருக்கும், களத்தில் உள்ள காவல்துறையினருக்கும் உத்வேகத்தை கொடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
நடிகை கஸ்தூரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசியது என்ன ?
வேலு நாச்சியார்.. குழந்தையுடன் போர்க்களத்துக்கு சென்றாரா ? "அண்ணே அது லட்சுமி பாய்..!" சீமானின் திடீர் தடுமாற்றம்
சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் வெடித்த ஏர் பேக்.. பலியான மாணவன்.. ஓவர் ஸ்பீடால் பறிபோன உயிர்
மின் கம்பத்தில் சிக்கித் தவித்த காகத்தை மீட்ட தீயணைப்பு துறையினர்..!
துணை நடிகரின் மகன் உயிரிழந்ததிற்கு காரின் சீட்பெல்ட் அணியாததே காரணம் - போலீஸ் தகவல்
பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவனை கொன்ற ரவுடி - போலீசார் விசாரணை
அண்ணாநகர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ரயிலில் ஏறிய போது தவறி விழுந்து உயிரிழப்பு .!
சென்னை அருகே சென்டர் மீடியனில் கார் மோதி சின்னத்திரை நடிகர் மகன் உயிரிழப்பு
பட்டாசு வெடித்ததில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் 304 பேருக்கு சிறு காயம்
சென்னையில் பட்டாசுத் தீப்பொறி பட்டு 4 குடிசைகள் எரிந்து சேதம்

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement