செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

சென்னையில் கடும் பனிமூட்டம்

Jan 04, 2020 01:20:08 PM

சென்னையில் 2ஆவது நாளாக இன்று நிலவிய கடும் பனிமூட்டத்தால் 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

நேற்று காலை நிலவிய பனிமூட்டத்தால், சென்னை வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கும், கோவைக்கும் திருப்பி விடப்பட்டன. இந்நிலையில், அடையாறு, கோட்டூர்புரம் உள்ளிட்ட இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இன்று காலையிலும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

விமான நிலைய பகுதியில் நிலவிய பனிமூட்டத்தால், மஸ்கட்,லண்டன், அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் டெல்லியில் இருந்து வந்த 5 விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பனிமூட்டத்துக்கு முரணான வெப்பநிலையே காரணம் என்றும், 15ம் தேதி வரை பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
2 நாட்களாக , வீட்டில் மயங்கி கிடந்த மூதாட்டி - மீட்ட தீயணைப்பு வீரர்கள்
14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் - இராணுவ வீரர் தலைமறைவு
தமிழக பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்ற கபடி போட்டியில் வீரர்கள் மீது சண்டிகர் அணியினர் தாக்குதல்..
ரஷ்யாவை சேர்ந்த பிரபல பாலே நடன கலைஞருக்கு பிரியா விடை..
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதி விபத்து - 2 பெண் உயிரிழப்பு
சாதம் வடித்த போது சூடான கஞ்சி மேலே ஊற்றி விபத்து - சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழப்பு..
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement