விபத்துகளில் காயமடைந்தவர்கள் உயிரைக் காப்பாற்றும் இன்னுயிர் காப்போம் - 'நம்மை காப்போம்-48' என்ற மருத்துவத் திட்டத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் பிடித்து விருது பெற்றுள்ளது.
NK 48 திட்டத்தின் கீழ் சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.